Nilavai Thedum Paalveli Ivan 3

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:
Omg...என்ன இப்படி

திக் திக் நிமிடத்தில் நிறுத்தி வச்சிட்டிங்க சிஸ்...
சீக்கிரமே அடுத்த எபியோடு வாங்க pls
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இதெல்லாம் இப்போ ரொம்ப சாதாரணம்......
இந்த ஜெனெரேஷன் பசங்க காலேஜ் ல வந்ததும் ஆண்/பெண் ஜோடியா சுத்துறதும் அப்படியே போதை பக்கம் போறதும் வழக்கமா போச்சு.....
ஆண்/பெண் ஜோடி day scholar hosteller ரெண்டு குரூப்லயும் பார்க்கலாம்.....
drugs mostly பாய்ஸ் ஹாஸ்டல் ல தான்..... கண்டுபிடிச்சா டிஸ்மிஸ் கூட பண்ணுறாங்க..... பட் source யாருன்னு முழுசா கண்டுபிடிக்கமுடியலை....

போதை ஏறிப்போச்சுன்னா மனுஷன் மிருகமாவான்..... இந்த புள்ளை காதலுக்காக தேவையில்லாமல் அவனை திருத்துறேன்னு சொல்லி இவளும் மாட்டிக்கிறா......
அப்பாவை அரட்டி மிரட்டுறா....... பட் காதல் என்னும் பேரில் இந்த புள்ளை அவளையே அழிச்சுக்குறா......

இவ்ளோ தெரிஞ்சுக்கிட்டு தான் இன்னும் அந்த ஹீரோ வரமாட்டானா னு தேடுறாளா......
அப்பாக்கு அந்த ஹீரோ தெரியுமா இல்லையா???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஐயோ பவானி, போதையில இருக்குறவன்கிட்ட போய்.... இப்படி அநியாயமா மாட்டிக்கிட்டாளே.... போதையில இருக்குறவன் மனுஷனாவே நடந்துக்க மாட்டான்... இதுல எப்படி இவன்கிட்ட இருந்து தப்பிக்க போறாளோ?? :cry::cry:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top