வேதா ம்மா அழகு... மகனுடன் சேர்த்து நிற்க வைத்து அழகு பார்த்த மனது ரொம்ப அழகு....
பெண் ஐ பெற்ற தாய் மனது.... முன் வந்து "அண்ணி "என் கேட்டது அழகு....
சல்வாரிலேயே மாமியார் ஐ மயக்கிய பவானி இன்னும் அழகு...
இரண்டு இரண்டு நாட்கள் கடந்தாலும் அம்மா முகம் பார்த்து நடந்து...
கடையில் phone ஐம் பார்த்துகொண்டு பெண் ஐம் look விட்ட நாயகன் அழகோ அழகு....
Excellent update...
Thanks dear Kavipritha...
வாழ்க வளமுடன்