your account is currently awaiting confirmation confirmation was resend confirmation email varuthu puriya sister
மேல இருக்கிறதெல்லாம் try பண்ணுனீங்களா?ஓப்பன் ஆகல
open aagala you do not have permission to view this page or perform this action ipdi than varuthuமெயில் ஓபன் பண்ணி பாருங்க.....
தமிழ் நாவல் னு ஏதாவது இருக்குதான்னு.....
Inbox ல இல்லைனா leftsideல வரும் inbox க்கு கொஞ்சம் கீழே more இருக்கும்....
Click பண்ணுங்க.....
அதுல இன்னும் கீழே போனால் spam வரும்.....
அதை click பண்ணி அங்கே மெயில் இருக்குதா பாருங்க......
மெயில் வந்திருந்தால் அதை ஓபன் பண்ணினால் ஒரு link இருக்கும் mail id confirm பண்ணுறதுக்கு......
பண்ணினதும் ok ஆகிடும்......
@smartiepie hamee ma..look into thisyour account is currently awaiting confirmation confirmation was resend confirmation email varuthu puriya sister
எனக்கும் ஓப்பன் ஆகல. Same error.