Mithra26
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்
உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த பெண்கள் தின நல்வாழ்த்துக்கள், மித்ரா டியர்
ஆரம்பமே நல்லாயிருக்கு
கார்த்திக்தான் ஜனனியின் கணவனா?
கல்யாணமான பத்தே நாளில் ஜனனியை விட்டுட்டு கார்த்திக் போகும்படி ரோகிணி அப்படி என்னதான் பேசினாள்?
கார்த்திக் ஜனனியின் கணவன்.
சொல்லிடுவேன், சொன்னால் ஒரு புறாவுக்கு இத்தனை அக்கப்போறான்னு கேட்பீங்கம்மா
அதனால கதையில வரும் போது படிச்சிக்கோங்க..
வாழ்த்துக்கும், கருத்திற்கும் மிக்க நன்றிகள்மா..