Nenjil Nindraalach Solladi - 01

Advertisement

Mithra26

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்

உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த பெண்கள் தின நல்வாழ்த்துக்கள், மித்ரா டியர்

ஆரம்பமே நல்லாயிருக்கு
கார்த்திக்தான் ஜனனியின் கணவனா?
கல்யாணமான பத்தே நாளில் ஜனனியை விட்டுட்டு கார்த்திக் போகும்படி ரோகிணி அப்படி என்னதான் பேசினாள்?

கார்த்திக் ஜனனியின் கணவன்.
சொல்லிடுவேன், சொன்னால் ஒரு புறாவுக்கு இத்தனை அக்கப்போறான்னு கேட்பீங்கம்மா:ROFLMAO::ROFLMAO:
அதனால கதையில வரும் போது படிச்சிக்கோங்க.. :censored:
வாழ்த்துக்கும், கருத்திற்கும் மிக்க நன்றிகள்மா..:love:
 

Mithra26

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
அக்கா புருஷனை யார் என்ன
சொன்னாங்க
வேற யாரு மச்சினிச்சி தான் :LOL:
மிக்க நன்றிகள் அக்கா..:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top