Neengaatha Reengaaram 4

Advertisement

kayalmuthu

Well-Known Member
பொண்ன்னோட அப்பாவுக்கு
இப்போ பையன் பிரோப்ளேம் பின்னாடி போய்ட்டு...
பெரிய கோடு போட்டு சின்ன koda மறக்க வச்சுட்டான்..
சூப்பர் மல்லி அக்கா
 
D

[Deleted] admin 4

Guest
அதான் இல்லையா????
Missed that song.....

One side loves.....
அது தெரியாத பொண்ணு இப்போ இக்கட்டில்......
இந்த situationக்கு apt song கஷ்டம் தான்.....
Lines மட்டும் தான் கொஞ்சம் ok.......

வெண்ணிலாவைச் சிறையில் வைப்பதா
மானம் என்ன வெளியில் நிற்பதா
வீரமான நெஞ்சமில்லையா
நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா
பிரியசகி ஓ பிரியசகி
வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏதடி
இளையதேகம் இணையவேண்டும்
இனியராகம் புனையவேண்டும்......

Super... konjam enna nallave match aguthu... enna paattu ithu?
 

malar02

Well-Known Member
Is her bad time his good opportunity? Does his good time means something going wrong for her?

As destiny would have it, it does seem so.

But the sincerity of his love lies in how he treated it as a chance to lend a supporting hand and not as an opportunity to show off his feelings.

He has literally become her knight in shining armour, which might not even go well with her family, even herself.

Nothing is said, nothing is declared but something different is felt from his side of people too.

He is alone, but standing tall.

He doesnt know the consequences, he doesnt know if it will be approved, yet he is here for her not because he sees it as an opportunity to prove himself but because he realizes it is a responsibility towards her.

Speaks much of his inherent quality and dignity.

“The greater the feeling of responsibility for the person, the more true love there is”

Neengaatha Reengaaram 4


:love::love::love:
hi MM:)
என்னடா முதல் தடவையா நம்மகிட்ட ஒரு அப்பிளிக்கேஷன் வச்சிட்டான் எப்படி விடுவது என்று வேம்புலி அம்மன் நினைத்துவிட்டாரோ

அவன் என்ட்ரி கொடுக்க விமலன் காரணமாயிட்டான்

அவன் கடையில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பயே பார்பவன் இவங்க பாதுகாப்பையும் லேசில் எடுத்து கொள்ளமாட்டான் தானே

அதுவும் அனைவரிடத்திலும் நல்ல மதிப்பு இருக்கிறது இவன்பால்

இதை பற்றி பின்னர் யோசிப்பாரா கோபாலன்

பெண்ணை பெற்ற தகப்பனின் மூளை நல்லா வேலை செய்கிறது பதட்டத்திலும்

ஜதி வேகமாய் அவனிடம் உதவி கேட்டுவிட்டாய் உனக்கு எப்படி தெரியும் நீ கேட்காமலேயே உனக்காக ஆஜரானவன் என்று
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top