Neengaatha Reengaaram 17

Advertisement

Deputy

Well-Known Member
Maruthum jathiyum malai eranga aarambichutanganu thonuthu.... epadiyo rendu perum manasu vittu pesuna nalla irukum..... maruthu aduchutu en evalavu feel pananum.... but malli sis anupavichu ezhuthureenga ..... ithu real life la normal oru husband and wifeku vara pbm than.....
 

naveensri

Well-Known Member
இது தானே புரிதல்... :love::love:இரத்தம் சிந்தி தான் உங்க ரெண்டு பேருக்கும் அண்டர்ஸ்டாண்டிங் வரணுமா... மருது இப்போவவது ஜதிய புரிஞ்சுக்க முடியுமா... ரொம்ப பீல் பண்ண வைச்சுட்டே அவளை... கடைசியில உன்ன தேடி வந்துட்டா .... இனியும் கோபத்தை இழுத்து வைச்சுக்காத...
 

chitra ganesan

Well-Known Member
தன்னிரக்கம் என்பது மனிதனை நிலைகுலைய செய்து விடும் மருது. மீண்டு வா......ஏதோ கோபத்தில் தவறு செய்துவிட்டாய்....பேசு...மனம் விட்டு உன் மனதின் ஆசைகள்.பயங்கள் எல்லாவற்றையும் உன் சரிபாதி உயிர் இடம் பகிர்ந்து கொள்.... இந்த நிகழ்வில் இருந்து இரண்டு பேரும் மீண்டு வாருங்கள்....வாழ்க்கை வாழ்வதற்கே..
 

Padmaramesh

Well-Known Member
“Not All Scars Show, Not All Wounds Heal”

A physical hurt can be see can be treated and can be healed. The wound of the heart is often pressed inside and that wound caused by self-pity of a broken heart is even more silent and hurtful.

While offending a heart you love is in itself a pain inflicting one, it becomes all the more painful when it is reciprocated with selfless kindness and deep trust.

Maruthu is exactly in this situation, not been able forgive himself for what he has done, not been able to justify his mindless anger on Jayanthi whose innate womanly soft heart couldn’t see him in pain.

He feels more pain seeing the pain of Jayanthi seeing him in pain.

மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம்…

யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்…
உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்…



கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே…
என்ன செய்வது? சொல்லடி முல்லையே…!!


Neengaatha Reengaaram 17 1


Neengaatha Reengaaram 17 2


:):):)
Super ud mam..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top