Hi friends,
thanks for your welcome.என்னடா முதல் எபி குடுத்தவ அதோட ஓடிட்டா னு உருட்டுக்கட்டை வெச்சிட்டு என்னை தேடினீங்களா? இந்த கதை டீசர் போட்டபோது நான் யோசிச்ச கதையில் இருந்து கொஞ்சம் மாற்றியிருக்கேன். வஞ்சுளவல்லி அதான் நம்ம ஹீரோயின் பேரு. அவ ஏன் மாறினா என்பதை புரிஞ்சுக்க இந்த எபி உதவும். படிச்சிட்டு நிறைகள் இருந்தாலும் குறைகள் இருந்தாலும் சொல்லுங்க டியர்ஸ். போகப்போக சரி பண்ணிடலாம். இனி ரெகுலரா வர ட்ரை பண்றேன்.
சின்ன சின்ன ஆசை 2.1
சின்ன சின்ன ஆசை 2.2

Last edited: