Neela Mani's Chinna Chinna Aasai-2

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
Hi friends,
thanks for your welcome.:love:என்னடா முதல் எபி குடுத்தவ அதோட ஓடிட்டா னு உருட்டுக்கட்டை வெச்சிட்டு என்னை தேடினீங்களா? இந்த கதை டீசர் போட்டபோது நான் யோசிச்ச கதையில் இருந்து கொஞ்சம் மாற்றியிருக்கேன். வஞ்சுளவல்லி அதான் நம்ம ஹீரோயின் பேரு. அவ ஏன் மாறினா என்பதை புரிஞ்சுக்க இந்த எபி உதவும். படிச்சிட்டு நிறைகள் இருந்தாலும் குறைகள் இருந்தாலும் சொல்லுங்க டியர்ஸ். போகப்போக சரி பண்ணிடலாம். இனி ரெகுலரா வர ட்ரை பண்றேன்.
சின்ன சின்ன ஆசை 2.1
சின்ன சின்ன ஆசை 2.2
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கவர்மெண்ட் ஸ்கூலில் தமிழ் மீடியத்தில் படித்தால் அத்தனை இளப்பமா?
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த இங்கிலீஷ்ஷில் பீட்டர் விடும் அழும்பு மாறாது போலிருக்கே
வஞ்சுளவல்லி பாவம்ன்னு நினைக்க முடியலையே, நீலா டியர்
அம்புட்டு ஹெல்ப்பு செஞ்சும் சூப்பர் ராம்குமார் ஹீரோவை கடைசியில் "ண்ணா"-ன்னு சொல்லிட்டாளேப்பா
என்னோட பிஞ்சு நெஞ்சினாலேயே இதை தாங்க முடியலையே
என்னோட ராம் செல்லம் இதை எப்படி தாங்குவான்?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஆமா இந்த கஸ்மாலங்கள் இப்படி தான் :mad::mad::mad:
அரைகுறையா போனால் தான் பொண்ணுங்களா தெரியும்.... இல்லைனா aunty னு சொல்லுவானுங்க......
நாலு சுவத்துக்குள்ளேயே வளர்ரதால அப்படிதான் அவனுங்க....
அவனுங்க கிடைக்கனுங்க னு நாம சுதந்திரமா இருக்கனும்...... அப்போ தான் ஒரு மரியாதை வரும்........ பயப்படுறோம் னு தெரிஞ்சுது ஓட்டுவானுங்க......

அடிச்சா பார்த்தியா....... படிப்புல தான் திரும்பி பார்ப்பானுங்க.......
அப்புறம் முதல் நாள் சொன்னதெல்லாம் சும்மா டீஸ் பண்ணுனோம் னு இளிப்பானுங்க :mad::mad::mad:
அட போங்கடா தான்......

ஊருக்கு 10 எஞ்சினீரிங் காலேஜ் :p:p:p நானும்.......

கடைசில இப்படி வெடிகுண்டை வீசிட்டியேம்மா :p:p:p
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

பொதுவா கிராமத்தில இருந்து சிட்டியில படிக்கவோ.. இல்லை வேலை பார்க்கவோ வந்தா.. அவங்களோட அந்த நடை, உடை, பாவனை பார்த்து ஒரு அலட்சியம் தான் வரும்.. அப்படியே அவங்களை ஒதுக்கி வச்சுருவாங்க..

அந்த அலட்சிய பார்வை மாறனும்னா.. அவங்க தங்களோட திறமையை படிப்பிலேயோ.. வேலையிலயோ.. நிரூபிச்சாதான் அந்த அலட்சியம் போக்கு கொஞ்சமாவது மாறும்.. வெளித்தோற்றத்துக்கும், பீட்டர் இங்கிலிஷுக்கும் தான் மதிப்பு. திறமைக்கு இல்லை..

நம்ம சின்ன பாக்கெட்டும் இந்த கஷ்டங்களை எல்லாம் படிக்கும்போதும் அனுபவிச்சிருக்கா.. இப்ப இங்க வேலைக்கு வந்த இடத்துலயுமா??? ஐயா இப்பவும் அண்ணான்னு கூப்பிடுறாளே.. அண்ணன் தங்கச்சிக்கு ஹெல்ப் பண்ணுவாரோ??? :p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top