Nee Theivam Thedum Silaiyo 12

Advertisement

Shobana selvarani

Well-Known Member
Neelanin thambiya ivan apdinu ketkura alavuku velai senjirukiyae da guhan.... Anga unga annan epdi salanamm vanthalum manasa kattupaduthi vachirunthan.... Ne ennada ipdi panniruka..... Neelanuku problem vanthutae iruku.... Neelan thambi visayam terinji enna seiya poran... Eagerly waiting...
 

தரணி

Well-Known Member
இப்படி ஒரு திருப்பம்...குகன் அப்போ அதியமான் பொண்ணுக்கு நீ ஜோடி இல்லையா....

அதியமான் பையன் 22 வயசு தானே ஆனா நீலா கூட நல்ல close ல் இருக்கான்...

குகன் அண்ணனுக்கு பொண்ணு பார்த்த ரகசியம் இது தானா....

பாதுக்கப்போட தப்பு செய்தா சரியா குகன்
 

Geetha sen

Well-Known Member
:love::love::love:
அண்ணனுக்கும் வேற பொண்ணு தம்பிக்கும் அதியமான் பொண்ணு இல்லையா.
எங்கள தப்பா கெஸ்பண்ண வச்சுட்டீங்க. குகனின் சமோசா காதல் அழகு.
ஆனாலும இப்படி நடந்துருக்க கூடாது. இனி நீலா பார்த்துக்குவான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top