Nee Ennul Yaaradaa 16

Advertisement

Jilluu

Well-Known Member
Kowsi ma innum evlo kaalam daan marumaga mela thappu sollite irupeenga pillaya vittutu?vaazha theriyalayame? Ivala iruka kandu ivlo varusham kaalam thalliruka. Pulla irukara nyabagame illadha kamalku pasangala kootitu vandhu kamikalenu kovam vera. Saradha thelive iruka. Nee daan kuzhambura bharani. Enna gayu ok sollita. Ivan vera silent ah irukaan. Nichayam nadakudhu ivan engirundhaalum vaazhga paadaraan.
 

Novel-reader

Well-Known Member
எப்ப அடுத்த epi படிப்போம்னு இருக்கு.
காயத்ரி, பரணி பத்தி நினைக்கிறதெல்லாம் படிக்க நல்லா இருக்கு.
டேய் கார்த்திக் ஏதாவது செஞ்சு எப்படியாவது உண்மையை கண்டுபிடிப்பா.
கவுசல்யா, சாரதா மாதிரி ஒரு பெண்ணைப் பத்தி பேசற பேச்சுக்கு அவங்களோட வாயில வாதம் தான் வரும்.
சக்திவேல் ஐயா, நீங்க அவங்களை முறைச்சா பத்தாது, புனேக்கு கமல் கூட துரத்தி விடுங்க. பணம் கூட கமல் செலவு செய்ய வேண்டாம் நீங்களே ஜீவனாம்சம் மாதிரி ஒரு தொகையை அனுப்பி விட்ருங்க. பிள்ளையோட இவங்க எப்படி அம்மாவா பொழக்கிறாங்கன்னு பார்ப்போம். பையனோட சேர்ந்து Beer, Vodka...ன்னு குடிக்க காத்துகிட்டு அவனுக்கு கம்பெனி கொடுக்கட்டும்.

கார்த்திக், உன்னால முடியாட்டியும் சரி, துளசிகிட்ட சொல்லி மாமியாரை நல்லா கவனிக்க சொல்லு.
பரணி, சாராதாகிட்டயாவது சொல்லுடா உன் காதலை. அவ கண்டிப்பா நல்ல விதமாக தான் யோசிப்பா.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top