அட நீங்க வேற...ஏற்கனவே lock downல பாத்திரம் தேய்க்கிறது பெரிய பஞ்சாயத்து. இந்த idea சொன்னோம் straightஆ வக்கீல் தான்இப்போ தெரிஞ்சது ல
வீட்ல அமுல் படுத்த வாய்ப்பு இருக்கா
அவர கிச்சன் எப்படி இருக்கும்னு எட்டி பார்க்க சொல்லிட்டு ... பாத்திரம் கழுவ யோசிக்கணும் சிஸ்டர்
எல்லார் வீட்லயும் வொய் பிளட்.. சேம் பிளட் தான்அட நீங்க வேற...ஏற்கனவே lock downல பாத்திரம் தேய்க்கிறது பெரிய பஞ்சாயத்து. இந்த idea சொன்னோம் straightஆ வக்கீல் தான்
அதே அதேஎல்லார் வீட்லயும் வொய் பிளட்.. சேம் பிளட் தான்
மல்லி ஹீரோயின் பார்த்து பொறாமை பட்டுக்க வேண்டியது தான்..