Laya
Well-Known Member
நீங்க நீயா நானா பார்ககவில்லையா...
காசு கொடுத்து படிக்க வைக்கும் கல்வி...அதை தானே கற்றுக் கொடுத்திருக்கிறது...
இந்த வீராப்பை அவனுக்கு எளிதாக ஏன் தூக்கி கொடுக்கணும்..
இன்னும் வரட்டும் ஒரு முடிவுக்கு வருவோம்...அது வரை..குட் நைட்
இல்ல பொன்ஸ் நான் பாக்குறதை விட்டு ரொம்ப நாள் ஆச்சு .... ஹ்ம்ம் என்னை பொறுத்தவரை அது விரும்பி நடக்குற திருமணத்தால் தான் நடக்கும் பொன்ஸ் .... கொஞ்சம் இல்ல நிறைய யோசிக்கவைக்கும் .... ஓகே பொன்ஸ் நள்ளிரவு ....