Nee Enbathu Yaathenil 1

Advertisement

arunavijayan

Well-Known Member
பக்குவம் இல்லாத வயதில் திருமணம்,
உடனே விவாகரத்தாகி தந்தையையும் இழந்து குழந்தையுடன் தனிமை

பிடிக்காத திருமணம், பிரிவுக்கு காரணம் தேடிய மனது குழந்தையை எண்ணிக்கூட சேர்ந்து வாழ எண்ணம் இல்லை.
 
Laya

Well-Known Member
அவனையும் கட்டாயப்படுத்தி இருப்பாங்க..அவன் என்ன கிழவனா..சின்னப்பையன் தானே...படிச்சே முடிக்கலயே...:cool:

கட்டாய படுத்தினா அப்போவே திடமா நின்னு வேணாம்னு சொல்லி இருக்கனும் ல பொன்ஸ் ... அதை விட்டுட்டு கல்யாணமும் பண்ணிட்டு குழந்தை வேற ... இதுக்கு பிறகு என்ன இப்படி ஒரு முடிவு ... சுயநலவாதி ....
 
fathima.ar

Well-Known Member
பக்குவம் இல்லாத வயதில் திருமணம்,
உடனே விவாகரத்தாகி தந்தையையும் இழந்து குழந்தையுடன் தனிமை

பிடிக்காத திருமணம், பிரிவுக்கு காரணம் தேடிய மனது குழந்தையை எண்ணிக்கூட சேர்ந்து வாழ எண்ணம் இல்லை.

Sooper aruna..
 
Laya

Well-Known Member
வீரியம் காரீயம் பெரிதான்னு சொல்லி இருக்கிறாங்களே..

இருக்கலாம் பொன்ஸ் .. ஆனா இது அவ தன்மானத்துக்கு விழுந்த அடி இல்லையா இது .... அழகா இல்லனு இப்போ தான் தெரியுதா அவனுக்கு ...
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கட்டாய படுத்தினா அப்போவே திடமா நின்னு வேணாம்னு சொல்லி இருக்கனும் ல பொன்ஸ் ... அதை விட்டுட்டு கல்யாணமும் பண்ணிட்டு குழந்தை வேற ... இதுக்கு பிறகு என்ன இப்படி ஒரு முடிவு ... சுயநலவாதி ....
நீங்க நீயா நானா பார்ககவில்லையா...
காசு கொடுத்து படிக்க வைக்கும் கல்வி...அதை தானே கற்றுக் கொடுத்திருக்கிறது...
இந்த வீராப்பை அவனுக்கு எளிதாக ஏன் தூக்கி கொடுக்கணும்..
இன்னும் வரட்டும் ஒரு முடிவுக்கு வருவோம்...அது வரை..குட் நைட்
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தம்பதிகளிடையே ....அது வரக்கூடாது லாவண்...அவன் வயசப்படிப்பா..அப்ப பிரண்ட்டட பெருமையாக சொல்வது தான் பெரிசாக தோணும்...
அவங்க பொறாமைப்படணும் ...என்று..இத்யாதி
இருக்கலாம் பொன்ஸ் .. ஆனா இது அவ தன்மானத்துக்கு விழுந்த அடி இல்லையா இது .... அழகா இல்லனு இப்போ தான் தெரியுதா அவனுக்கு ...
 
Hema27

Well-Known Member
சின்ன வயசு அவளுக்கு..
என்ன தெரியும்?...

தோற்றம் பிடிக்கலனா எதுக்கு கல்யாணத்துக்கு சம்மதிச்சே பா நீ?
அந்த ஊர்ல வருத்தபடாத வாலிபர் சங்கம் இல்லை னு தெரியிது...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top