அனு பிரசாந்த் பாக்க நினைக்க .... உஷா தீபனை பாக்க நினைக்க..... தாரா அணுவை பாக்க நினைக்க.....இப்படி யாரோட நினப்பையும் நிறைவேற விடாம தீபன் அனு கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்கான்..... அதுக்கு என்ன பேர் அப்படினு கூட சரியாய் தெரியாம.... இது எங்க கொண்டு பொய் விட போகுதோ