Poojayil Raga will change Mithuns plan. She is Deepans would be nnu katchi aalungalukke theriyum. Athai Chakravarthikitta sonnal, he may change the plan. Ore tension aga irukku enna nadakkumonnu. Come soon.
இத்தனை careful யா இருந்தும் மிதுன் கண்டு பிடிச்சிட்டான்.. லோகேஷ் எல்லாம் தெரிஞ்ச உங்களுக்கு மிதுன் பிளான் தெரியாம போனதை என்ன சொல்ல... இத்தனை எதிர்ப்பையும் நமீறி எப்படி ராகாவை கரம் பிடிப்ப தீப்ஸ்....