Tks சரயு........
என்னடா ஓவரா propose பண்ணிட்டீங்க போல.........
பிரிய மனசில்லாமல் பிரியுறீங்க.........
அர்த்தராத்திரி வெளியே போனாவே சூப்பரா இருக்கும்......
enjoyed ரோட்டு கடை டீ and tiffin......
அதுவும் ஊட்டி வேற விடுறான்.......
நடத்துங்கடா........
இது மட்டும் ரெண்டு பேர் அம்மாக்கும் தெரியட்டும்.......
உடனே கல்யாணம் தான்.......