I am not ok இதை இதை இதை தான் எதிர்பார்த்தோம்........
எப்போ பாரு நான் சம்பாதிச்சு என்ன பலன் னு சொல்றதுக்கு பதிலா இப்படி பேசியதும் பொண்டாட்டி எப்படி வழிக்கு வர்ற பாரு.......
ஷர்மி 10 நாள் 7 நாள் long long ago...... so long ago......
இந்த கணக்கெல்லாம் மைண்ட் ல அப்படியே நிக்குமே......
ஆனால் பாரு வீட்டுக்காரன் சம்பாதிச்சேன்னு சொன்னது மட்டும் நியாபகம் வரமாட்டேங்குது........
மதம் ரவியை மனுஷனாக்கிடுச்சு........
கடவுள் கிட்ட மட்டுமா நீயே பார்த்துக்க னு சொன்ன........
மச்சான்கள் கிட்டேயும் தான்.......
சாப்பாடு குடுங்க ஊட்டிவிடணுமா
ஷர்மி back to form.......
fire ரவி கூட boxer ரவியா மாறிவிட்டான்
ஷர்மி இன்னும் நீ வா போ சொல்றியே....... அந்த மாமா னு practice பண்ணுறது இன்னுமா பழக்கத்துக்கு வரலை........