Naan Enathu Manathu 22

Advertisement

SaiKarthiga

Active Member
வளர்ந்தாலும்... காதலில் சின்ன குழந்தைகளா தான் நடந்துக்கிறாங்க.... ஷர்மி ....:love::love:

ரவி... இன்னும் நிறைய பொறுமை... இனிமேல் நிறைய வேண்டும்... ஜுனியர் மட்டுமல்ல சீனியரையும்( ஷர்மி ) சமாளிக்க தெரியனும்...;)

அருமையான பதிவு...(y)
 

Yogasreenarayani

Active Member
அருமை பைத்தியக்கார மனது பிடித்தவரிம் மட்டுமே வெளிப்படும் (y)
 

Janavi

Well-Known Member
ரவி , செயலில் காட்டும் அக்கறையை கொஞ்சம் பேச்சில் கூட இருக்கலாம்..... ஆண்கள் செய்யும் தவறே இதுதான்.... last line super.....புத்திசாலிகள் , பைத்தியகரதனமாக பலதும் யோசிப்பார்கள்....இயல்பு தான்.....
 

Sivariya

Active Member
Enda ipdi panra na iruken unaku nu oru varthai sonna pothum.... ipdi panriga unku pesave thetiathu ellarukum manaus nu onnu iruku unaku mattum than iruka unna mattum purichukanum ne purichika matta
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top