Yes ..Avanga chancea illa..Reality a purinchikitta ammaO
Yes, yes I forgot her name, அதுலயும் வசந்தா அம்மா இருக்காங்களே
Yes ..Avanga chancea illa..Reality a purinchikitta ammaO
Yes, yes I forgot her name, அதுலயும் வசந்தா அம்மா இருக்காங்களே
அது வந்துங்கோ அது வந்துங்கோ அது வந்துங்கோ நீங்க சொன்ன மூணு அம்மாக்களுமே சீதா போல்தான் என்பதற்காக அந்த சிவந்த முகங்கள், ஹேமா டியர்நடுவில் சிவந்த முகம் எதற்கோ???
பூரணி,வசந்தா , அபர்ணா எல்லாரும் நல்ல அம்மா தானேஅது வந்துங்கோ அது வந்துங்கோ அது வந்துங்கோ நீங்க சொன்ன மூணு அம்மாக்களுமே சீதா போல்தான் என்பதற்காக அந்த சிவந்த முகங்கள், ஹேமா டியர்
ஹலோ எச்சூஸ் மீ ஹேமா மேடம்பூரணி,வசந்தா , அபர்ணா எல்லாரும் நல்ல அம்மா தானே
Ok pa, நான் அம்மாவை தான் பார்த்தேன்..ஹலோ எச்சூஸ் மீ ஹேமா மேடம்
இவங்கெல்லாம் ஹீரோயின்ஸ் மம்மிஸ்
ஆனால் அரக்கன்ட் லேடி சீதா ஈஸ் ஹீரோ'ஸ்
மம்மி
தௌஸண்டுதான் இருந்தாலும் சுந்தரவள்ளி,
மீனாட்சி, கிருத்திகா இவர்கள் பக்கத்தில் யாரும்
நிற்கக் கூட முடியாது
அதிலும் சாம்பவி சான்ஸே இல்லை
ப்ரத்யுக்க்ஷாவுக்கு வில்லியா இருந்தாலும் கிரிவாசனுக்கும் நந்தினிக்கும் அருமையான
ஒரு நல்ல அம்மா