Mugiliname Mugavari Kodu..! - 19,20.

Advertisement

Manimegalai

Well-Known Member
நைஸ் எப்பி உமா..
ருத்ரா யாரு ?????
என் மருமகள்னு நிலாவ சொல்கிறாரா??
பயங்கர வில்லனா???ருத்ரா..
சூர்யா நிலா சேர்வாங்களா...
அடுத்த எப்பி நாளைக்கு போடுவீங்களா..
நன்றி.
 
S

semao

Guest
ருத்ராவின் ஆட்கள் ரம்யாவிற்கு பதிலாக நிலாவைக் கடத்திவிடுவார்களா...... உமா

ட்விஸ்டாவே கொடுத்துக்கிட்டு இருக்கே தங்கம்...வெண்பனி மலரும் கூட... அதனால இனி உனக்கு 'ட்விஸ்ட் ராணி' இல்லைனா ' சஸ்பென்ஸ் திலகம்'னு பேர் வைக்கலாம் ;) ........ உனக்கு எது உமா பிடித்திருக்கிறது:rolleyes: :p :D
mythi
avangalukku
noodles rani vaikalam
illa idiyappa rani kuda vaikalam maithi
 

indu

Well-Known Member
ருத்ராவின் ஆட்கள் ரம்யாவிற்கு பதிலாக நிலாவைக் கடத்திவிடுவார்களா...... உமா

ட்விஸ்டாவே கொடுத்துக்கிட்டு இருக்கே தங்கம்...வெண்பனி மலரும் கூட... அதனால இனி உனக்கு 'ட்விஸ்ட் ராணி' இல்லைனா ' சஸ்பென்ஸ் திலகம்'னு பேர் வைக்கலாம் ;) ........ உனக்கு எது உமா பிடித்திருக்கிறது:rolleyes: :p :D

நிலா பிரபுவின் மகள் அல்ல. அருள் நிலா கல்யாணம் நடக்காது. surya marry nila, and big big twist will be coming.:)
 

MythiliManivannan

Well-Known Member
நிலா பிரபுவின் மகள் அல்ல. அருள் நிலா கல்யாணம் நடக்காது. surya marry nila, and big big twist will be coming.:)
எப்படிப்பா தெரியும்..... உண்மையாகவா இல்லை உங்களோட க.கு-வை தட்டி விட்டிருக்கீங்களா......( நிலா பிரபுவின் மகள் இல்லை என்னும் விசயத்தில் )

உமா கட்டாயம் சூர்யாவை ஏமாற்ற மாட்டார்கள்:D


உமா உங்களிடம் ஒரு கேள்வி.... இந்தக் கதை முன்பே வெளிவந்துவிட்டதா?
 
Last edited:

indu

Well-Known Member
எப்படிப்பா தெரியும்..... உண்மையாகவா இல்லை உங்களோட க.கு-வை தட்டி விட்டிருக்கீங்களா......( நிலா மகள் பிரபுவின் இல்லை என்னும் விசயத்தில் )

உமா கட்டாயம் சூர்யாவை ஏமாற்ற மாட்டார்கள்:D


உமா உங்களிடம் ஒரு கேள்வி.... இந்தக் கதை முன்பே வெளிவந்துவிட்டதா?

I already read this story.
This is one of my fav story also
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top