banumathi jayaraman
Well-Known Member
Hei Uma dear, kalaayppatharkku vayasu oru reason illai, adhu thevaiyum illaiசிம்புக்கு நயன்தாரா கொஞ்சம் இல்லை ரொம்ப ரொம்ப ஜாஸ்தி
நீங்க கதைக்கு மெண்டல்ன்னு பேர் வைச்சதாலே என்னமோ நிறைய கலாய்க்கும்னு போல இருக்கு
வடிவேலு பாணியில் சொல்லனும்னா
இது கலாய்க்கும் வயசு...கண்டுக்கப்படாது
ha ha, Malli dear-yoda story-yai vida ungaloda/namma sisters=yoda comments ellamae rombavae superb aga irukkum polavae,
namma Malli-yoda story=yai yaarum muntha/overtake pannappadaathu, aamaam, sollittaen pa (the same Vadivelu paani)