Manam Athu Mannan Vasam - 9

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

உமையாளுக்கு தான் பேசிய வார்த்தையோட வீரியம் புரியல போல.. பிரேமா நீங்க வளர்த்த பொண்ணுக்கு கொஞ்சம் புத்தி சொல்லி அனுப்புங்க.. பசுபதி பாவம் தான்..
 
Last edited:

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
நிஜமாவே பசுபதி ரொம்ப பாவம். முதல்ல இருந்தே அவன் சொல்ல வர்றத அவ புரிஞ்சுக்கிடவே இல்ல.
இது எவ்வளவு பெரிய வார்த்தை அதுவும் அவன் கேட்டுருப்பானோனு சந்தேகம் வந்ததுக்கப்புறமும் இங்கயே இருக்கா பாருங்க. இவளுக்குலாம் பசு பேசாம விட்டாதான் தெரியும் அவனோட அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top