Advertisement

banumathi jayaraman

Well-Known Member
செக்ரெட்டரியேட்-ல,
வேலைப் பார்ப்பவர்
அதுவும், ஒரு ஹை
பொஸிஷன்=ல இருக்கும்
நீலகண்டன், யாருக்கு
பயப்படுகிறார்?
அப்படியென்ன,
இவருக்குத் தளை?
ஆனால், நீலு சார்,
பேசுவதைப் பார்த்தால்,
பயப்படுறவர் மாதிரி
தெரியலையே பா,
மல்லிகா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நீலகண்டனை, ஓடிப்போனவர்=னு
ஏன், எதுக்கு, திருமந்திரன்
சொல்றான், மல்லிகா டியர்?
அப்போ சுகந்தி, மாயாவின்
அம்மா இல்லையா?
சித்தியா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
முதலமைச்சரின், பேரனுக்குக்
கூட பயப்படாத, தைரியமான,
தில்லான, தெனாவெட்டாகப்
பேசும் திருமந்திரனின்,
பின்புலம் ரொம்பவே
பெரியதோ, மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:)மாயா ஓடிப்போறேன் என்றால்..
எங்க போறேன் எங்க வீட்டுக்கு சொல்றாளே..
அப்ப மலேசியாவில் இருப்பது யார்..
இவங்க அப்பா அம்மா..இங்க இருக்காங்களே..
மாயா, சென்னை=தான் பா
போகிறாள்,
மணிமேகலை டியர்
நீலகண்டன், சென்னை
செக்ரெட்டரியேட்டில்=தான்
ஒர்க் பண்ணுறார்
கவர்மெண்ட் ஆபீசர் பா
மாயா, சென்னையிலுள்ள
காலேஜ்=ல=தான் படிக்கிறாள்
So, மாயாவின் வீடு,
சென்னையில்=தான் இருக்கு
இங்கே, நீலகண்டனின் அக்கா
வீடு இருக்கலாம்,
மணிமேகலை செல்லம்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Maayaa Chennai thaan paa pogiraal, Manimegalai dear
Neelakandan Chennai secretariattil thaan work pannuraar
Government officer paa
Maayaa Chennaiyil ulla college la thaan padikkiraal
So, Maayaavin veedu Chennaiyil thaan irukku
Inge Neelakandanin Akka veedu irukkalaam, Manimegalai chellam
சென்னை வந்தவுடன்..
மலேசியாவுக்கு பிளைட் புக் பண்ணிட்டேன் நிர்மல் சொன்னானே பானுமா...
மாயா மலேசியா போற ஜடியாவில் தானே சென்னைக்கே போறா...
 

banumathi jayaraman

Well-Known Member
சென்னை வந்தவுடன்..
மலேசியாவுக்கு பிளைட் புக் பண்ணிட்டேன் நிர்மல் சொன்னானே பானுமா...
மாயா மலேசியா போற ஜடியாவில் தானே சென்னைக்கே போறா...
மலேசியாவுக்கு, டிக்கெட்
போட்டது நிர்மல் இல்லம்மா,
மணிமேகலை டியர்
அவனோட தங்கை, ஸ்ரீநிதி பா
ஒருவேளை, படிப்பதற்காக
மலேசியா செல்வதாகக்
கூட இருக்கலாம்,
மணிமேகலை செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top