Advertisement

Kuzhali

Well-Known Member
Not only Ponnamma, ivlo naal silent ah iruntha forum inimel epdi athira poguthu paarunga... Summa ellarum round katti suthuvanga... Let's start the party with silver jubilee novel MM. :D

Yes sasi. Really missed this funny conversations very much..

இப்போ சிச்சுவேஷன் சாங் என்ன.. எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகையா:p
 

ThangaMalar

Well-Known Member
Not only Ponnamma, ivlo naal silent ah iruntha forum inimel epdi athira poguthu paarunga... Summa ellarum round katti suthuvanga... Let's start the party with silver jubilee novel MM. :D
Yes.. எல்லாரும் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு ஃபுல் பார்ம் ல வந்துட்டோம் ல...
 

Kuzhali

Well-Known Member
Yes.. எல்லாரும் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு ஃபுல் பார்ம் ல வந்துட்டோம் ல...
நாம இங்கேயே தானே சுத்திட்ருக்கோம் மலர்க்கா.. நமக்கு ஏது ரெஸ்ட்..

P.s. நீ என்ன கிழிச்சேனு மைண்ட் வாய்ஸ் ஐ ஒப்பன்ல கேட்க கூடாது
 

ThangaMalar

Well-Known Member
IPa than ah start aagi iruku inimel thaan kalai kattum... :p
பொன்ஸ்ம்மா.. சசிக்காக.. நீங்க வரணும்.. பழைய பன்னீர்செல்வமா வரணும்:D
Come on pons..
Let's start..
நீங்களா நானா பார்த்திடலாம்..
( ரொம்ப உசுப்பேத்திட்டீங்க பா) :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top