My guess athu namba theju nu. lets wait for the knot to untie.இந்தாருங்க lux...... அந்த உருவம்...... அந்த உருவம் னு சொல்லுறீங்களே?? யாரு? பேயா? ஆவியா? ஆம்பளையா? பொம்பளயா?? இப்படி சின்ன புள்ளைங்கள, எங்களை பயமுறுத்துறதே வேலையா போச்சு உங்களுக்கு??
இந்த கடையில cctv இருக்காதா? அப்படியாவது அந்த உருவத்தை கண்டுபிடுச்சுடலாம்ல??
என்னாது...... அந்த தேஜு புள்ளையா? இவ்ளோ மென்மையான தேஜூவுக்கு இம்புட்டு வில்லத்தனமா? இடிக்குதே அம்பி sis......My guess athu namba theju nu. lets wait for the knot to untie.