ஹா ஹா ஹா
செம ஜாலியான ரொமான்டிக் ஸ்டோரிப்பா
பொண்டாட்டிக்கிட்டே வாங்கினது போதாதுன்னு ட்ரிங்க்ஸ் குடிப்பேன்னு சும்மா வாயாலே சொன்னதுக்கே பொண்ணு சப்புன்னு ஒண்ணு கொடுக்கிறாள்
ஹா ஹா ஹா
அர்ஜுன் நிலைமை ரொம்ப ரொம்ப பாவம்தான்ப்பா
அடுத்ததொரு அழகான லவ்லி நாவலுடன் சீக்கிரமா வாங்க, கார்த்திகா டியர்