Kannil Theriyuthoru Thotram - 23

Advertisement

MythiliManivannan

Well-Known Member
Pugazh ...Semma aaluyaa..nee Elarayum pesi pesiye valikku kondu vara... Nice epi kuyilamma...Aduthu chennai la ena nadaka pothu???
உங்களையெல்லாம் கட்டி மேய்ப்பது என்ன சாதாரண விஷயமா......:p

பேசத் தெரியாதவனா இருந்திருந்தா இந்நேரம் பயபுள்ள எர்வாமேட்டின்ல யூஸ் பண்ணியிருக்கும்......;)

பாவம் அவனுக்கு பேசிப்பேசியே நாக்கு தள்ளாம இருந்தா, சரி.......:rolleyes:

சக்தி.... புகழுக்கு மத்தளம்னு பேர் வைக்கலாமா இல்லை மேய்ப்பன்னு வைக்கலாமா....;):p
 

aravin22

Well-Known Member
Hi mam

புகழ் எந்த நேரத்தில் புல்லுக்கட்டையை திருமணம் செய்தாரோ தெரியவில்லை இப்போ குடும்பம் மொத்தத்தையும் மேய்கவேண்டியதாக இருக்கின்றது.

நன்றி
 

Nachu

Well-Known Member
Thanks for the two episodes sakthi ka.
Nice episodes.
Elango......unnai ennamo ninaichom....
Maathi yosi type ah nee....:D
Pugazhu elloraiyum vazhikku kondu vandhutta....un veettamma malai yeri irukka pogudhu:eek:....eppadi malai irakka pogiraai?:cool:.
Waiting for the next episode eagerly ka.
 

Adhirith

Well-Known Member
Very balanced ....Pugazh , nee.......
இப்படி இருந்தால் , கடைசியில் காயப்படுவதும்
நீயாகத் தான் இருப்பாய்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top