Kaathalum Katru Mara 21

Advertisement

ThangaMalar

Well-Known Member
"களவும் கற்று மற".. என்று ஒரு பழமொழியே இருக்கு குரு தம்பி..
காதலும் ஒருவகையில் களவு தான்..
அதனால "காதலையும் கற்று மறக்கலாம்"..அதில் தவறொன்றுமில்லை குரு;)
காதலை கண்டிப்பா கற்கலாம், சுவீ..
மறக்க கூடாது எந்நாளும், உண்மைக் காதலை..
அவனுடையது முதல் ஈர்ப்பு..
 

Anuradha Ravisankarram

Well-Known Member
thank you so much...Very nice love and care of the couples. For each other..உறவுகளிடம் ஒருவர் க்கொருவர் விட்டு கொடுக்காமல் இருப்பது அரு மை...As usual MM Mam s magical work... Thanks again and again... Such a wonderful narration..Very lovely episode...
வாழ்க வளமுடன்...
 

kayalmuthu

Well-Known Member
Very nice ud சிஸ்3....
ஹீரோ2பண்ணுற வேலை எல்லாம்
ஹீரோயின் செய்ற
அதான் அரசி...
செம்ம செம்மம்
குரு உனக்கு ஜக்கம்மா மந்திரிச்அ தான் சரி வரும் போல
 

banumathi jayaraman

Well-Known Member
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
என் கண்ணோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு

வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
கண்ணில் நீரைக் காணாமல்
கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல்
உனக்கென நான் வாழ்வேன்

காலம் வரும் என் கனவுகள் எல்லாம்
கனிந்து வரும்
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம்
இணைந்து விடும்
காலம் வரும் என் கனவுகள் எல்லாம்
கனிந்து வரும்
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம்
இணைந்து விடும்
காதல் என்றால் சேயாவேன்
கருணை என்றால் தாயாவேன்
கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன்

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
 
Last edited:

fathima.ar

Well-Known Member
காதலை கண்டிப்பா கற்கலாம், சுவீ..
மறக்க கூடாது எந்நாளும், உண்மைக் காதலை..
அவனுடையது முதல் ஈர்ப்பு..


எங்கே வாழ்க்கை தொடங்கும் அது
எங்கே எவ்விதம் முடியும்,
இதுதான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது,
பாதை எல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்துவிடும்,
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம்
தெளிந்துவிடும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top