Kaathalikka Aasaiyundu 19

Advertisement

Devi29

Well-Known Member
Senthil and co va arrest pannathu nandru.. ippo ennathuku ivalo kobam balaji.. innum one month la than Jammu wife aaka porala wait karo ji nice epi sis
 

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன ஜம்மூ...... நீ கம்முனு இரு........:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ஆனால் கடைசில முதஜலுக்கு மோசம் பண்ணுரேப்பா பாலாஜி.......
சுற்றி முத்தி நடக்கிறதே பார்த்தால் அந்த மாதிரி பாதிக்கப்பட்ட குடும்ப பெண்ணுக்கு ஒரு பயம் வருவது இயல்பு தானே........
அதை சரி பண்ணுறதை விட்டுட்டு ரொம்ப பேசுற......
கல்யாணத்துக்கு பிறகு தெரியும் உனக்கு........
அப்போ இருக்கு கச்சேரி.....

ஒரு மினி பொள்ளாச்சி கொண்டுவந்துட்டீங்க......(y)(y)(y)
 
Last edited:

Janavi

Well-Known Member
Wow.. super sis... நல்ல தண்டனையை தான் கொடுத்து இருக்கீங்க.... Nice ud sis...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top