நீ பாவம்னா அதுக்கு கண்ஸ் என்ன பண்ணனும்????? அடேய்........ ஓவர் பில்டப் உடம்புக்காகாது...... பாரு கண்ஸே ஷாக்காய்ட்டா..... உண்மையை சொல்லு......... பேர் சொல்லி கூப்பிடணுமா???????
அம்மா செம......... ரெண்டு பேரையும் செமையா வறுக்கிறாங்க.........
உங்கண்ணன் கடலை வறுக்கிறது எப்போதும் நடக்குதே...........
அதானே கோபம் அண்ணன் மேல தான்......... உன் மேல இல்லை........
நீயும் தான் ஒரு தடவை அவன் பேரை சொல்லி கூப்பிடு..........
கோபம் எல்லாம் பனி போல ஓடிடும்........
கடைசியில் அண்ணன் தங்கை சண்டையில் கொண்டு வந்து விட்டுட்டிட்டியே........... கல்யாணத்துக்கு பின்னாடி தான் வக்காலத்து வாங்குவாங்க பொண்ணுங்க.........
நீ இப்பவே பண்ண வச்சிட்டியே அதிரூபா............