Kaathal Sindhum Thooral - 11

Advertisement

Joher

Well-Known Member
வந்துட்டேன்.......... இப்போ தான் கேட்கலாம்னு நினைத்தேன்........

மாமா பார்த்துட்டாரா??????? முதலிலேயே சொல்றதுக்கென்னன்னு மஞ்சுளா சலங்கை இல்லாமல் ஆடப்போறாங்க........
அவள் கல்யாணத்தை நிறுத்த plan பண்ணுவோம்னு சொல்லுறியே காதலை எப்போ சொல்லப்போற????????

காதலிக்கும் போது கூடவே வரும் தைரியம் அதை வீட்டில் சொல்லி எதிர் கொள்ள கூடவே வருவதில்லை............
 
Last edited:

Punitha muthuraman.

Well-Known Member
ரூபன் ரொம்ப ஓவர்டா நீ பண்றது.வருஷகணக்கா காதலித்தவன் கூட இந்தளவு தில்லாலங்கடி வேல செய்யமாட்டான்.பிள்ளைங்க மேல அதிகமான எதிர்பார்பை வைக்கும் பெத்தவங்களும் பாவம்தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top