banumathi jayaraman
Well-Known Member
யாரு லட்சுமி பாவமா, சகோதரி நான் தான் பாவம் தினமும் என்னை வைத்து அம்மாவும் பெண்ணும் காமாடி செய்வார்கள்
ம்ம்மம்மம்ம்ம்ம், கொன்னு கொன்னு
இப்ப தான் அண்ணிய ரொம்ம்ப பிடிக்குது
Semma anna. Nalla ice vachachu
பானுமாஆஆஆஆ எமோஜியும் இனிமேட்டு வரிசை கட்டும்
ஆம் சகோதரி
எண்ட குருவாயூரப்ப அப்பா, என் சகோதரியா இது
Poi kuda ivlo super ah solringa anna epdi
சகோதரி என்ன ஒரு பேரசை
ஹா... ஹா... ஹா..............Anna perusa assai patta than chinna help panra mathiri yavathu payan kedaipanga
Last edited: