Jelly குழந்தைகளுக்கு ரொம்ப புடிக்கும். வாங்க ஒரு கலர் புள்ள ஜெல்லி புட்டிங் செய்யலாம்
ஜெல்லி பாக்கட் 4 {எத்தனை கலர் வேணும்னாலும் போடலாம்} கலர்ல வாங்கி அத முறை படி செஞ்சு வேற வேற பாத்திரங்கள்ல ஊற்றி பிரிஜ் ல வச்சி செட் பண்ணிக்கோங்க.
condensed milk small tin
gelatin powder 100g
milk க ஒரு பாத்திரத்தில் இட்டு இரண்டு டின் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சுடுநீரில் கரைத்துக் கொண்ட ஜெலட்டினையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். {நீர் போதாவிடின் சேர்த்துக் கொள்ளவும்}
அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆரிய பின் bowl இல் ஊற்றி செட் ஆனா ஜெல்லியை விரும்பிய வடிவில் வெட்டி அதனோடு சேர்த்து மீண்டும் பிரிஜ் இல் வைக்கவும்.
layer jelly
பொறுமையாக ஒவ்வொரு layer ரும் set ஆனா பின் அடுத்த கலரை சேர்க்கவும்.