Ithaiyak Koottil Aval 6

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

யாருடா உன் கிட்ட கோடிக்கு வீடு கேட்டது :p
ஒரு கோடி புடவை மல்லிகை பூ தான் கேட்கிறா........
பிசினஸ் பண்ணுற அளவுக்கு பொண்டாட்டி மனசு புரியலையே இன்னும்........

வில்லி வனிதா தானா???
உள்ளதையும் கெடுத்துக்க போறாளோ???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

பிறந்தநாள் பரிசு ஒரு கோடியா??? :oops:o_O

வனிதா, அடுத்தவங்களை பார்த்து பொறாமை படறதை விட்டுட்டு,
முதல்ல நீ உன் புருஷன்கிட்டயும், மாமியார், மாமனருகிட்டேயும் நல்ல பேரு வாங்குற வழிய பாரு..
ஏன் இப்படி மறுபடியும் மறுபடியும் உன் வாழ்க்கையை சிக்கலாக்கிற??
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top