banumathi jayaraman
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
ஆதிலக்ஷ்மி டியர்
Last edited:
வாங்க அம்மும்மா..Mudiya poogudha....naan padikka arabikurean
பானுமா .. லேட் ...?சூப்பர்
"சர்வம் சக்திமயம்"-க்குபானுமா .. லேட் ...?
மேலும் மேலும் தப்பு பண்ணிட்டேப் போறான் மனோகரன்
அவன் பொண்டாட்டி மட்டும்
உயிருடன் இருந்திருந்தால்
இவன் செஞ்ச இந்த வேலைக்கு
இன்னொரு தடவை செத்திருப்பாள்,
ஆதி டியர்
ஆபத்தில் இருக்கும் ஒரு
பெண்ணைக் காப்பாற்ற
வேண்டியதுதான்
ஆனால், இன்னும் கொஞ்சம்
கேர்புல்லாக SNP சூர்யா
இருந்திருக்கலாம்
அட்லீஸ்ட் எங்கே இருக்கேன்-ங்கிறதையாவது பையனுக்கு சொல்லியிருக்கலாம்
ஒரு மனிதன் சுய நினைவில்
தப்பு செய்யுறானா?
இல்லையா-ங்கிறதை அந்த
வீடியோவைப் பார்க்கும்
பொழுது தெரியாதா,
ஆதி டியர்?
மனோகரன் தண்டனைக்கு
ஒண்ணு
கல்பலதிகாவை சமாதானம்
செய்ய ஒண்ணு
அப்புறம் பாஸ்கர் and லதிகா
மேரேஜுக்கு ஒண்ணு ஆக
இன்னும் 2 or 3 அப்டேட்ஸ்
வருமா, ஆதி டியர்?
Aadhiiii
En ipdi