Iratturamozhithal - 21

Advertisement

Sundaramuma

Well-Known Member
Moochu vidaama padikarathunna ithuthaana?..
Pass mark kidakuma? Theruvena? :)
Passed with flying colors....Thumbs up Aadhi....:D:D
கதை ரொம்ப பிடிச்சது எனக்கு ......நரேன் சரண் அன்னியோன்னியம் சொன்னது அற்புதம் .....
அப்புறம் பிளாஸ்டிக், மெடிக்கல் field நிறைய தகவல்கள் சொன்னது பிடிச்சது ....போன கதைல கூட ஒரு போலீஸ் ஆப் சொல்லி இருந்தீங்க .....கதை நல்ல விறுவிறுப்பு .....எனக்கு எப்போவும் இந்த மாதிரி கதைகள் எல்லாம் one சிட்டிங் படிக்க தான் பிடிக்கும் .....அதனால தான் உங்க கதை முடிஞ்சா படிக்கணும்னு இருந்தேன் .....well done ....

ஒரே ஒரு குறை ....font ....ஸ்டாண்டர்ட் font வைச்சு கொங்க ....சில எபிசொட் படிக்கிறப்போ கண்ணு வலிக்குது ....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
மேலும் மேலும் தப்பு பண்ணிட்டேப் போறான் மனோகரன்
அவன் பொண்டாட்டி மட்டும்
உயிருடன் இருந்திருந்தால்
இவன் செஞ்ச இந்த வேலைக்கு
இன்னொரு தடவை செத்திருப்பாள்,
ஆதி டியர்

ஆபத்தில் இருக்கும் ஒரு
பெண்ணைக் காப்பாற்ற
வேண்டியதுதான்
ஆனால், இன்னும் கொஞ்சம்
கேர்புல்லாக SNP சூர்யா
இருந்திருக்கலாம்
அட்லீஸ்ட் எங்கே இருக்கேன்-ங்கிறதையாவது பையனுக்கு சொல்லியிருக்கலாம்

ஒரு மனிதன் சுய நினைவில்
தப்பு செய்யுறானா?
இல்லையா-ங்கிறதை அந்த
வீடியோவைப் பார்க்கும்
பொழுது தெரியாதா,
ஆதி டியர்?

மனோகரன் தண்டனைக்கு
ஒண்ணு
கல்பலதிகாவை சமாதானம்
செய்ய ஒண்ணு
அப்புறம் பாஸ்கர் and லதிகா
மேரேஜுக்கு ஒண்ணு ஆக
இன்னும் 2 or 3 அப்டேட்ஸ்
வருமா, ஆதி டியர்?
Vdo paakumbothu vidyaasam theriyum Banuma.
 

Joher

Well-Known Member
ஒரே ஒரு குறை ....font ....ஸ்டாண்டர்ட் font வைச்சு கொங்க ....சில எபிசொட் படிக்கிறப்போ கண்ணு வலிக்குது ....

note பண்ணிக்கோமா.....
சொன்னால் கேட்கிறதே இல்லை.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top