Good Morning - 19/03/2019

Advertisement

D

[Deleted] admin 4

Guest
"கையில் உள்ளதைக்
கொண்டிங்கு வாழ்வதிலே
இல்லத்தில் நிம்மதி வாழுமடி...!!

வீட்டின் நலத்துக்கும்
நாட்டின் நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி...!!

வீட்டுக்கு... பிள்ளைக்கு...
ஊருக்கு .. நாட்டுக்கு...
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி...!!"

Sharing and Caring... All For One, One For All...should be the feeling each one of us should have when it is our home, family and our country. We take so much care before we decide for ourselves, our family...same care, planning and thoughts towards our country can help us grow, flourish and prosper on the whole.

Have A Tasteful Tuesday!!

unity.jpg
 

malar02

Well-Known Member
கொடுத்தெல்லாம் கொடுத்தாள்
இயற்கை அன்னை
அவள் யாருக்கா கொடுத்தாள்
ஒருவருக்கா கொடுத்தாள்
இல்லை உலகத்துகாக படைத்தாள்
 

Joher

Well-Known Member
தோப்புக்கு இடையே ஆறு வழி சாலை போட்டு sharing caring.....:unsure:

ரெண்டுமே கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கிறது......
மீண்டும் போவோமா மில்லினியம் முன்னே (before 2K)......

For me today is terrific Tuesday......
 
D

[Deleted] admin 4

Guest
தோப்புக்கு இடையே ஆறு வழி சாலை போட்டு sharing caring.....:unsure:

ரெண்டுமே கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கிறது......
மீண்டும் போவோமா மில்லினியம் முன்னே (before 2K)......

For me today is terrific Tuesday......
Mann vazhiya thar road akirupangannu nenachen.. illaiyo?

Terrific as in terribly terrific or blissfully terrific??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top