Durga Elango
Well-Known Member
Nice update
மனு யாரு???
இது எப்போவுமே controversial தான்
சொன்ன என்ன???
சொன்னத்தான் புரியுமா???
நானெல்லாம் ரெண்டாவது category தான்.......
சொல்லாமலே புரிஞ்சுக்குறது தான் கணவன் மனுவுக்கு அழகு........
பிடித்து வாழுறதுக்கும் கடமைக்கு வாழுறதுக்கும் வித்தியாசம் தெரியலைனா எப்படி???
அதுவும் இவன் மௌன விரதம் எல்லாம் இருந்து கட்டிகிட்டானாம்....... போடா டேய் தான்........
நீ கலக்கு வெண்ணிலா........
அது typo error போல......மனு யாரு???