Enthan Kaathal Neethaanae 15

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இது எப்போவுமே controversial தான் :p:p:p
சொன்ன என்ன???
சொன்னத்தான் புரியுமா???
நானெல்லாம் ரெண்டாவது category தான்.......
சொல்லாமலே புரிஞ்சுக்குறது தான் கணவன் மனைவிக்கு அழகு........
பிடித்து வாழுறதுக்கும் கடமைக்கு வாழுறதுக்கும் வித்தியாசம் தெரியலைனா எப்படி???
அதுவும் இவன் மௌன விரதம் எல்லாம் இருந்து கட்டிகிட்டானாம்....... போடா டேய் தான்........
நீ கலக்கு வெண்ணிலா........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

என்னாது இது??? ரெண்டும் சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போட்டுக்குதுங்க.... கல்யாணம் பண்ணியாச்சு... சந்தோஷமா வாழாம...
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:):):).கரண் ஒரு போனை போட்டு பேசி நல்லா இருந்த ஜெய், வெண்ணிலாவுக்கு சண்டை வர வச்சுட்டானே:mad::mad:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top