banumathi jayaraman
Well-Known Member
சாம்பவி, கிரியை நல்லா
வளர்த்திருக்காளா?
அய்யோடா?
ரொம்ப சந்தோசம்,
ப்ரத்யும்மா
வளர்த்திருக்காளா?
அய்யோடா?
ரொம்ப சந்தோசம்,
ப்ரத்யும்மா
சாம்பவி, கிரியை நல்லா
வளர்த்திருக்காளா?
அய்யோடா?
ரொம்ப சந்தோசம்,
ப்ரத்யும்மா
ஹா... ஹா... ஹா.............இல்லையா பின்ன........... எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே அவன் அப்பா மாதிரி.........
அருண் சொன்ன மாதிரி அவன் அப்பா கிட்ட training எடுத்துகிட்டானோ............ எப்படியும் அப்பாவுக்கு கொஞ்சம் கம்மி தான்.......... முன்னாடி ப்ரத்யுவை அப்பப்ப tension பண்ணு வான்......... இப்ப
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்...........
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்..........