En Nenjil Ser Yavvana!! - 9

Advertisement

malar02

Well-Known Member
Hiii cuties!

Here Comes the Next Update of ENSY...

Yavvana - 9

Niki action ipdi ethir parthingala... padichutu unga comments sollunga..

thank you...
ரொம்ப நல்லா போகிறது இப்பொழுதுதான் முழுவதும் படித்தேன் ஒரு பெண் அதுவும் விவசாயம் என்ற களத்தை தனதாக்கி கொண்டு ரொம்ப மைல்டா அழகா நகிர்கிறது
 

Nachu

Well-Known Member
Adada adhiradi saravedi niki......
Super answer to DK.
Niraya neram en kaalai thaan pidikka vendi irukkum.....haha enna oru proposal reply......
 

banumathi jayaraman

Well-Known Member
உங்களுடைய "என்னில் உன்னை சுவாசிக்கிறேன்"-ங்கிற அழகான அருமையான லவ்லி நாவல் புத்தகமாக வெளிவந்ததற்கு என்னோட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், இஷிதா டியர்
மித்ரேஷ், பாகம்பிரியாள் @ ப்ரியா @ ரியா ஒருத்தர் மீது மற்றவர் வைத்திருக்கும் அன்பும் காதலும் ரொம்பவே சூப்பர்ப் இஷிதா செல்லம் செல்வராஜ் போல ஒரு அப்பாவும் Naresh போல அண்ணனும் Nandhu தோழியும் எல்லோருக்கும் கிடைக்க மாட்டார்கள் பா இஷிதா டியர்
Rajesh Dhivya ivargal meethu vaitha paasathil paathiyalavu kooda Kuzhanthai Mega meethu Riya vaikkalaiye, இஷிதா
டியர்
 

NithyaSriram

Active Member
Superrrrr
நிகி ok சொல்லிட்டா..... ஆனா, மாமியார் மருமக சண்டை வருமோ....?
நிகிய இங்கயே இருக்கலாம்னு dk சொல்ரார்.... Dk தனியா இருப்பாரா???
Nice episode akka... BTW mam to akka changed.... Eargerly waiting for next.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top