Sundaramuma
Well-Known Member
Nothing changed ....லஞ்ச் போறதுக்கு எல்லாம் தனிப்பட்ட வாழ்க்கை இழுக்க கூடாது.....உமா என்ன சொல்றாங்க பார்க்கலாம்...
தனியாக இருப்பது வெறும் வாயில் அவல் கிடைத்தாற் போல
இதுவே dinner -னா வேற விஷயம் ... தன்மையா மறுக்க தெரிஞ்சுக்கணும் ....