Emai Aalum Nirantharaa 9

Advertisement

Sundaramuma

Well-Known Member
உமா என்ன சொல்றாங்க பார்க்கலாம்...
தனியாக இருப்பது வெறும் வாயில் அவல் கிடைத்தாற் போல :oops:
Nothing changed ....லஞ்ச் போறதுக்கு எல்லாம் தனிப்பட்ட வாழ்க்கை இழுக்க கூடாது.....
இதுவே dinner -னா வேற விஷயம் ... தன்மையா மறுக்க தெரிஞ்சுக்கணும் ....
 

Sundaramuma

Well-Known Member
Hi Malli sis..
செம எப்பி போங்க...Super ...
சைந்தவி விஜய லவ் பண்ணியத
தவறுன்னு நினைக்கிறாளா..
அவன் முகம் பார்த்து யோசிப்பது எல்லாம் இவன்கிட்ட .அப்படி என்ன என்னை கவர்ந்ததுன்னு நினைக்கிறா ..
இல்ல அப்படி என்ன இருக்கு..
இருவரும் இமயமலையில் வாழ வேண்டியவர்கள்..
ஒரு ஹக் கூட இல்ல...
டைவர்ஸ் வர வந்தாச்சு..
இதுல குழந்தை தத்து எடுக்கனுமாம்..
போங்கடா நீங்களும் உங்க காதலும்னு சொல்ல தோனுது..

பரவாயில்லல விஐய் தேறிட்டான்..
அவள்கூட இருக்கனும்னு முடிவு எடுத்ததை நான் வரவேற்கிறேன்..
இனி விஜய் பார்த்துப்பான்..
நன்றி.
அதே ...அதே ......:mad::p:D
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி,

வானவில் வண்ணம் போல்
பல வண்ணம் காட்டிய காதல்,
வானவில்லாய் வளைத்த பின்னும்
வசப்பட முடியா மோதல்,
இயற்கையின் மாற்றமா..?
செயற்கையின் தடுமாற்றமா..?
புரியாத வயதில்
அறியாத செயல்கள்...
தெரியாத வயதில்
சரியாத மனங்கள்...!
விலகிய வேளை சரி
பழகிய பாதை சரி
சுழன்ற காலம் மாறி
அலன்ற காலம் தேடி
வந்துவிட்ட வாழ்வில்
காதலும் கசக்குமா?
காவியம் படைக்குமா?


நன்றி

Pramadham ..மித்ரா :)
 

Adhirith

Well-Known Member

என் மனதில் எழுந்த கேள்விகளே
சைந்து அவன் முன் வைக்கிறாள்....
நடந்தவைகளுக்கு அவள்தான்
பொறுப்பு என்றுணர்வதால்
அவனை குற்றம், சொல்லவும் இயலாத நிலையில்


எல்லா செயல்களும், அவளின் செயல்களாகிப் போக
அவளின் குற்ற உணர்வை போக்குவதே.....
இனி அவனின் செயல்களாக இருக்க வேண்டும்......
அவற்றை செயல் படுத்த விடுவாளா......!?


எத்தனை இரவுகள்.....சுட்டன கனவுகள்....
நெஞ்சின் காதல் வலி நீங்க
்விடையில்லா காதல் மொழிகள் கொண்டு
சூறாவளி வீசும் பூவையின்
மனதில் தென்றல் வீச செய்திடுவானா.....??
 
Last edited:

rathippria

Well-Known Member
A very nice going so far......Bold and beautiful versatile heroine character..... A very well justified of her actions......vijay on the other hand I couldn't find any good reason for his actions besides his fly..... Can his upcoming actions will override his n her loss????well we juz have to wait n read....still I'm not a big fan of vijay:rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top