ஹாஹா சீரியஸ் சீன்ல கூட சிரிப்பு வருதே விஜிம்மா முதல் கல்யாணத்தையே காப்பாத்திக்க தெரியல இதுல இரண்டாவதும் உன்னை மட்டுமே பண்ணிக்கனுமா.... All the best vijay இந்த தடவையாவது உன் காதலை புரியவச்சு காப்பாத்திக்கோ.
யார் மீது தவறு-ன்னு
ஆர்க்யூ பண்ணும்
காலம் கடந்து விட்டதுப்பா,
விஜயன் டியர் and
சைந்தவி டியர்
கடந்தவை, கடந்தவையாகவே
இருக்கட்டும்
இனிமேலாவது நடப்பவை
நல்லதாகவே இருக்கட்டும்,
விஜயன் டியர்