Emai Aalum Niranthara 5

Advertisement

Joher

Well-Known Member
சகிப்பு தன்மை போக காரணமே indepenency தான்........

financial independency வந்தவுடன் மற்ற எல்லாமே அடிபட்டுவிடுகிறது......... என்னால் manage பண்ண முடியாதா என்கிற ஒரு மமதை.........

ஆனால் விஜய் அந்த மமதை இல்லாமல் பெற்றோரை விட்டு கொடுக்காமல் wife-ஐ விட்டுவிடுகிறான்...........

Now she is financially more secured.......... இப்போ மட்டும் உடனே ஒத்துக்கொள்வாளா என்ன?????

வாழ்க்கையில் கேவலமாக தோற்றுவிட்டோம்?????????
 

fathima.ar

Well-Known Member
வட சென்னை பசங்க எல்லாம் பார்க்க பார்க்க தானே பிடிக்கும்..

தளபதி மட்டும் எப்படி மிஸ் ஆச்சு...

வட சென்னை சொன்ன மல்லி---
RK.nagarனு சொல்லலையேஏஏ:rolleyes:

எந்த ஏரியாவா இருக்கும்
 

Joher

Well-Known Member
வட சென்னை பசங்க எல்லாம் பார்க்க பார்க்க தானே பிடிக்கும்..

தளபதி மட்டும் எப்படி மிஸ் ஆச்சு...

வட சென்னை சொன்ன மல்லி---
RK.nagarனு சொல்லலையேஏஏ:rolleyes:

எந்த ஏரியாவா இருக்கும்

கள்ள vote போடப்போறீங்களா...........
 

Kuzhali

Well-Known Member
வட சென்னை பசங்க எல்லாம் பார்க்க பார்க்க தானே பிடிக்கும்..

தளபதி மட்டும் எப்படி மிஸ் ஆச்சு...

வட சென்னை சொன்ன மல்லி---
RK.nagarனு சொல்லலையேஏஏ:rolleyes:

எந்த ஏரியாவா இருக்கும்
பார்க்க பார்க்க பிடிச்சிருந்தா ஒருவேளை இப்படி விட்டுட்டு போயிருக்க முடியாதோ என்னவோ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top