malar02
Well-Known Member
இருக்குமோவிஜயின் படிப்பிற்காக பூங்கோதை இவனிடம்
கடன் வாங்கியிருப்பாளா.....?
படிப்பிற்கான கடன்,அதன் வட்டி
கூட ₹ 1000...
அதைதான் போன மாதம் வரை
திருப்பியதாக சொல்கிறானா.....?......
ஒருவேளை பெண்டாட்டி பிரிவின் காரணமாய்
பேச்சுக்கள் காரணமாய்
அக்காவா இருந்தாலும் படிப்பு கடனை அடைந்திருக்கலாம்