Emai Aalum Niranthara 15

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா.................
கவுண்டமணி ஜோக் மாதிரி,
குடும்ப வாழ்க்கையில்
இதெல்லாம் சகஜம்ப்பா,
ஆதி டியர்
வீட்டுக்காரர்கிட்டயும்
பசங்ககிட்டயும், டெய்லி
நாங்கல்லாம் வாங்காத
திட்டுகளாப்பா, ஆதி டியர்?
pudusilla?? apidithan irukkum.

Banu mam, naangallam strict officer - terror nu nick name vaikara alavukku gethu maintain panravanga.... Ippadi thaniya pulambara alavukku vachiteengale Malli...

Analum... time table pottu control panniduven.. nu nambaren. Veedu, Office, Family apparam than entertainment. O.K. (ithu enakkudhampa.)

Keep going friends. thanks for all the likes and replies.
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போர்வைசகோதரர்கள் police சொல்லுறது தான் உங்களுக்கும்......

எங்கேயோ போய்டீங்க பானு......

அது 6 வது கதைன்னு நினைக்கிறேன்.....
இது 26வது கதை......

AP என்னதான் இளமையாக இருந்தாலும் வயது ஏறாதா?????

விஜய் 21 வயதிலேயே கல்யாணம் பண்ணிக்கொண்டான்..... இப்போ 26 வேணா இருக்கும்..... யாருக்கு யாரு classmate......

வேணா vishnuக்கும் அவனுக்கும் ஏதோ தொடர்பு......
வட சென்னை ACP கூட ok......
க கு-க்கு ஏது வயசுக் கணக்கு,
Joher டியர்?
6 என்ன? 26 என்ன?
எத்தனையாவது கதையா இருந்தாலும்,
அருள் பாண்டியனும், விஜயனும்
காலேஜ் மேட்டா இருக்கக் கூடாதாப்பா?
விஷ்ணுக்கும், விஜயனுக்கும் ரிலேஷன்ஷிப்
or கனெக்க்ஷன் இருந்திருந்தா, போலீஸ்
ஸ்டேஷனில் ஏன், விஷ்ணு இவனை
கண்டுகொள்ளவில்லை, Joher டியர்?
எது, எப்படியோ?
நம்ம மல்லிகா செல்லம், வரும் வரைக்கும்
வந்து டீடெயில்ஸ் சொல்லும் வரைக்கும்=தானே
க கு ஓடும், Joher செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
pudusilla?? apidithan irukkum.

Banu mam, naangallam strict officer - terror nu nick name vaikara alavukku gethu maintain panravanga.... Ippadi thaniya pulambara alavukku vachiteengale Malli...

Analum... time table pottu control panniduven.. nu nambaren. Veedu, Office, Family apparam than entertainment. O.K. (ithu enakkudhampa.)

Keep going friends. thanks for all the likes and replies.
ஹா... ஹா... ஹா.................
இது, எங்களுக்கும் பொருந்தும்ப்பா,
ஆதி டியர்
எங்களுக்கும் வீடு, ஆபீஸ் and பேமிலிதான் First,
அப்புறம்தான் எண்டர்டெயின்மெண்ட்ப்பா,
ஆதி டியர்
இல்லாட்டி, குடும்ப வண்டி ஓடாதுப்பா,
ஆதி செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top