CRVS2797 Active Member Mar 5, 2022 #152 அட நம்ம ஹீரோ சாருக்கு இம்புட்டு கெத்து இருக்கா.....? கவுன்சிலரையே தூக்கி தொங்க விட்டுடுவாரு போலயிருக்கே...
அட நம்ம ஹீரோ சாருக்கு இம்புட்டு கெத்து இருக்கா.....? கவுன்சிலரையே தூக்கி தொங்க விட்டுடுவாரு போலயிருக்கே...
CRVS2797 Active Member Mar 5, 2022 #153 எம்மாடி ! வாழ்க்கைத்தான் இன்னும் என்னென்ன வச்சிட்டிருக்கோ இவங்க ரெண்டு பேருக்கும்..... ஆனா எல்லாத்தையும் கடந்து ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துடனும்ன்னுத்தான் நினைக்கத் தோணுது....
எம்மாடி ! வாழ்க்கைத்தான் இன்னும் என்னென்ன வச்சிட்டிருக்கோ இவங்க ரெண்டு பேருக்கும்..... ஆனா எல்லாத்தையும் கடந்து ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துடனும்ன்னுத்தான் நினைக்கத் தோணுது....