ThangaMalar
Well-Known Member
ஐயோ.. லஷ்மி..MM madam இந்த கதை முடிய போகிறது என்று நினைக்கும் போது மனதை ஏதோ செய்கிறது. இவ்வளவு மாதங்களும் தினமும் SJM எங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்தது.அதில் நிச்சயமாக ஒரு vaccum create ஆகும் என்பதே உண்மை.அடுத்த உங்கள் மனதை மயக்கும் கதையில் அது நீங்கும் என்றாலும்.SJM நினைவுகளில் இருந்து வெளி வருவது மிகவும் கஷ்டம்.I adore u mam for giving such a lovable story and I adore u love u always.
அதை ஞாபக படுத்தாதீங்க...
அடுத்த வாரம் யோசிச்சாலே பயமா இருக்கு...